நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

புதன், 25 ஜூன், 2014

தமிழ் நூல்கள் - 7



61. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : எழுத்தியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

62. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : எழுத்தியல்2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

63. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : பாயிரம் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

64. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : பாயிரம் 2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

65. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : பொதுவியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

66. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : மெய்யீற்றுப் புணரியல். சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

67. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : வினையியல்.  சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

68. கதிரைவேற்பிள்ளை.நா. 2011. தமிழ் மொழியகராதி. சென்னை: சாரதா பதிப்பகம்.

69. கலியாண சுந்தர முதலியார். பூவை. 1893. செய்யுளிலக்கணம் – கத்தியரூபம். சென்னை: நிரஞ்சன விலாசவச்சுக்கூடம்.


70. கனக சபாபதி பிள்ளை. எசு.(பதி..). 1935. தொல்காப்பியப் பொருளதிகார இரண்டாம் பாகம் (பேராசிரியம்). சென்னை: சாது அச்சுக்கூடம்.

தமிழ் நூல்கள் - 6



51. ஈ.வா வில்டன் (பதி.ஆ.). 2010. குறுந்தொகை (இரண்டாம் தொகுதி). சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.
52. ஈ.வா வில்டன் (பதி.ஆ.). 2010. குறுந்தொகை (முதல் தொகுதி). சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.
53. ஈ.வா வில்டன் (பதி.ஆ.). 2010. குறுந்தொகை (மூன்றாம் தொகுதி). சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

54. ஏழுமலைப் பிள்ளை. (பதி.ஆ.). 1883. நன்னூல் மூலமும் காண்டிகை உரையும். புரசபாக்கம்: விவேக விளக்க அச்சுக்கூடம்.

55. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : இடைச்சொல்லியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

56. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : இடைச்சொல்லியல்2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

57. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : உயிரீற்றுப் புணரியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

58. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : உயிரீற்றுப் புணரியல்2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

59. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : உரிச்சொல்லியல். சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.


60. கண்ணன். இரா. (பதி..). 2010. நன்னூல் உரைவளம் : உருபுப் புணரியல். சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

தமிழ் நூல்கள் - 5


41. ஆசிரியர் குழு (பதி..). 1957. குறுந்தொகை. சென்னை : எஸ். இராசம்.

42. ஆறுமுக நாவலர் (பதி.ஆ.).  1846 (இரண்டாம் பதிப்பு). பிரயோக விவேகம் மூலமும் உரையும். சென்னப்பட்டணம்: வித்யா நுபாலன யந்திரசாலை.

43. ஆறுமுக நாவலர். (பதி.ஆ.). 1956 (ஆறாம் பதிப்பு). இலக்கணக் கொத்து – உரையுடன். சென்னை: வித்தியாநுபாலன அச்சகம்.

44. இராகவையங்கார். இரா. (உரை .). 1996. குறுந்தொகை விளக்கம். அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

45. இராசம். மர்ரே (பதி.ஆ.). 1960 தொல்காப்பியம். சென்னை : சென்ட்ரல் ஆர்ட் அச்சுக்கூடம்.

46. இராசாராம். துரை. (உரை .). 2008 (இரண்டாம் பதிப்பு). குறுந்தொகை தெளிவுரை. சென்னை : திருமகள் நிலையம்.

47. இராமரத்தினம். (உரை .). 2002. குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை : கங்கை புத்தக நிலையம்.

48. இளங்குமரன். இரா. (பதி.ஆ. & உரைஆ.). காக்கைபாடினியம் மூலமும் விளக்கச் சிற்றுரையும். சென்னை: கழகம்.

49. இளங்குமரன்.இரா. (பதி.ஆ.). 1973. களவியற் காரிகை. சென்னை: கழகம்.


50. இளம்பூரணர் (உரை ஆ.). 2006 (மூன்றாம் பதிப்பு). தொல்காப்பியம்-பொருளதிகாரம். சென்னை: சாரதா பதிப்பகம்.