எமது வெளியீடாகிய குறுந்தொகை உரைநெறிகள் நூல் அறிமுக மதிப்புரை தனித்தமிழ் இயக்கத்தின் திங்களிதழாகிய வெல்லும் தூய தமிழ் இதழில் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் அவர்களுக்கும், சிறப்பாசிரியர் முனைவர் தமிழமல்லன் அவர்களுக்கும் எம் நன்றி. அறிமுக மதிப்புரை இதோ:
எமது வெளியீடாகிய செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலின் மதிப்புரை பன்னாட்டுக் காலாண்டு இதழாகிய அரிமா நோக்கு இதழில் வெளிவந்துள்ளது. மதிப்புரை எழுதியோருக்கும் இதழாசிரியர் அவர்களுக்கும், பேராசிரியர் ஜெயதேவன் அவர்களுக்கும் எம் நன்றி. மதிப்புரை இதோ: