நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

செவ்வாய், 2 ஜனவரி, 2024

ஆர் கருத்தரங்கக் கட்டுரை: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?

 ஆர் கருத்தரங்கக் கட்டுரை: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?


அறவாணர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பதினெட்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் 16, 17.12.2023 (சனி, ஞாயிறு கிழமைகளில்) நடைபெற்றது. அக்கருத்தரங்கிற்கு வழங்கிய கட்டுரை இது: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?.












செவ்வாய், 19 டிசம்பர், 2023

அண்மைய நூல்கள்: பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதிகள்

அண்மைய நூல்கள்: பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதிகள்


1.   பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 1 படைப்பாய்வு மலர்  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 மே.       பதிப்பு. பக். 656.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-5-6.




2.   பேராசிரியர் முனைவர்சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 2 இலக்கிய மலர்  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 மே.பதிப்பு. பக். 256.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-3-2.

                               

                                                       

                                                       

 

3.   பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 3  ஆய்வு மலர்       தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 மே.       பதிப்பு. பக். 528.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-6-3.


 

முனைவர் ஆ. மணி எழுதிய, பதிப்பித்த நூல்கள் (2023 மே வரை)

 முனைவர் ஆ. மணி எழுதிய, பதிப்பித்த நூல்கள் (53 நூல்கள்)

 

வ.எண் நூலின் பெயர்  பதிப்பு விவரம்      பிற விவரங்கள்

 

1.   பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 1 படைப்பாய்வு மலர்  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 மே.       பதிப்பு. பக். 656.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-5-6.

2.   பேராசிரியர் முனைவர்சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 2 இலக்கிய மலர்       தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 மே.       பதிப்பு. பக். 256.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-3-2.

3.   பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 3  ஆய்வு மலர்       தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 மே.       பதிப்பு. பக். 528.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-6-3.

4.   தொல்காப்பியம் சொல்லதிகாரம்: பேராசிரியர் உரைப்பதிப்பு, தெய்வச்சிலையார் உரைப்பதிப்பாக மாற்றம் பெற்ற வரலாறு தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 ஏப்பிரல்.      நூலாசிரியர். பக். 176.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-7-0.

5.   பத்துப்பாட்டு: முல்லைப்பாட்டு – உரைக்கொத்து    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2023 ஏப்பிரல்.       ஆய்வும் பதிப்பும். பக். 168. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-1-8.

6.   தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு: கூற்று    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2022.       ஆய்வும் பதிப்பும். பக். 432.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-4-9.

7.   வலிமைக்கு மார்க்கம் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2022.    ஆய்வும் பதிப்பும். பக். 120.  ஐஎஸ்பிஎன்: 978-81-956747-0-1.

8.   பருந்துப்பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2021. நூலாசிரியர். பக். 216.  ஐஎஸ்பிஎன்: 978-93-5593-450-5.

9.   திருக்குறள் முதல் பதிப்பு (திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பதிப்பு 1812)  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020. நூலாசிரியர். பக். 112.  ஐஎஸ்பிஎன்: 978-93-5416-262-6.

10.  திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்கள்  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.    நூலாசிரியர். பக். 96.  ஐஎஸ்பிஎன்:  978-93-5416-871-0.

11.  திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 2     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.       ஆய்வும் பதிப்பும். பக். 500.  ஐஎஸ்பிஎன்:  978-93-5406-819-5.

12.  திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 1     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.       ஆய்வும் பதிப்பும். பக். 400. ஐஎஸ்பிஎன்:  978-93-5406-896-6.

13.  திருக்குறள் துறு பதிப்பு – தொகுதி – 1      தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020.     ஆய்வும் பதிப்பும். பக். 352. ஐஎஸ்பிஎன்: 978-93-5408-928-2.

14.  திருமுருகாற்றுப்படை – சரவணப் பெருமாள் பதவுரையும் உரைப்பாங்கும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.      ஆய்வும் பதிப்பும். பக். 182.  ஐஎஸ்பிஎன்: 978-93-5407-649-7.

15.  திருமுருகாற்றுப்படை உரைத்தொகை (பழையவுரைகள் மட்டும்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.   ஆய்வும் பதிப்பும். பக். 256.  ஐஎஸ்பிஎன்: 978-93-5406-668- 9.

16.  திருமுருகாற்றுப்படை - புத்துரைக்கொத்து  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.    ஆய்வும் பதிப்பும். பக். 400.  ஐஎஸ்பிஎன்: 978-93-5391-643- 5.

17.  தமிழர் உணவுகள்    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.    பதிப்பு. பக். 64. ஐஎஸ்பிஎன்: 978-93-5361-062-3.

18.  தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பெறாஅர்      தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019. நூலாசிரியர். பக். 48.  ஐஎஸ்பிஎன்: 978-93-5396-736-9.

19.  தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - அழகு   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.       நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-512-9.

20.  தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - நோக்கு  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.       நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-301-9.

21.  தொல்காப்பிய இளம்பூரணர் உரை - மேற்கோள் விளக்கம் (இலக்கியம்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.      நூலாசிரியர். ஐஎஸ்பிஎன்: 978-93-5391-931-3.

22.  திருக்குறள்: எல்லீசர் மொழிபெயர்ப்பு       தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2018.    நூலாசிரியர். பக். 192.  ஐஎஸ்பிஎன்:978-93-5321-424- 1.

23.  திருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2018. ஆய்வும் பதிப்பும். பக். 304.  ஐஎஸ்பிஎன்:978-93-5311-769- 3.

24.  பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு     லாவண்யா பதிப்பகம், சென்னை,   2018. பதிப்பு. பக். 572. ஐஎஸ்பிஎன்:978–93-85643-53-4.

25.  குறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் பதிப்பு) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2018.       நூலாசிரியர். பக். 160.  ஐஎஸ்பிஎன்: 978-93-5311-318-6.

26.  பகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்)       லாவண்யா பதிப்பகம், சென்னை,  2018. ஆய்வும் பதிப்பும்.  பக். 304. ஐஎஸ்பிஎன்:978–93-85643-45-9.

27.  பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர்   லாவண்யா பதிப்பகம், சென்னை,  2018.       ஆய்வும் பதிப்பும். பக். 252. ஐஎஸ்பிஎன்:978–93-85643-31-0.

28.  திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2018.       ஆய்வும் பதிப்பும்.  பக். 160. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-436-7.

29.  குறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2018.       நூலாசிரியர். பக். 576. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-212-7.

30.  பதிப்பாசிரியர் தெ.பொ.மீ.    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.  --

31.  பழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள்      தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.    நூலாசிரியர். பக். 80.  ஐஎஸ்பிஎன்:978–93-5288–860–3.

32.  சிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும்     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.       நூலாசிரியர். பக். 48.  ஐஎஸ்பிஎன்:978–93-5288–801–6.

33.  நெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும்  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.    நூலாசிரியர். பக். 96.  ஐஎஸ்பிஎன்:978–93-5288–301–1.

34.  அறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல்    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.       நூலாசிரியர். பக். 48.  ஐஎஸ்பிஎன்:978-93-5288-510-7.

35.  சிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி  காவ்யா பதிப்பகம், சென்னை,  2017.       நூலாசிரியர். பக். 768,     ஐஎஸ்பிஎன்:978–93–86576–22–4.

36.  உரை இலக்கிய ஆய்வுகள்   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-8-9.

37.  தமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும் லாவண்யா பதிப்பகம், சென்னை,  2016.     நூலாசிரியர். பக். 640. ஐஎஸ்பிஎன்:978–93–85643–24–0.

38.  குறுந்தொகைப் பயிரியல் கல்வி    லாவண்யா பதிப்பகம், சென்னை,  2015.     நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93–85643–02–5.

39.  திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்?    லாவண்யா பதிப்பகம், சென்னை,  2015.     நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93–85643–01–7.

40.  குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள்   லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015.       நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93–85643–01–5.

41.  செவ்வியல் ஆய்வுகள்       லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014. நூலாசிரியர். பக். 256. ஐஎஸ்பிஎன்:978–93–85643–00–2.

42.  செவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள்   லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014.       நூலாசிரியர். பக். 176. ஐஎஸ்பிஎன்:978–93–85643–06–9.

43.  தமிழ்ப் பதிப்பியல் நெறிகள்  லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014. நூலாசிரியர். பக். 160. ஐஎஸ்பிஎன்:978–93–85643–09–1.

44.  தொல்காப்பியத் திறனுரைகள்       லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014. நூலாசிரியர். பக். 144. ஐஎஸ்பிஎன்:978–93–85643–04–8.

45.  செம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் லாவண்யா பதிப்பகம், சென்னை,   2014.       ஆய்வும் பதிப்பும்.  பக். 256. ஐஎஸ்பிஎன்: 978–81-909392-4-6.

46.  மலைபடுகடாம் – பதிப்பு வரலாறு (1889 – 2013)     காவ்யா பதிப்பகம், சென்னை, 2014.  நூலாசிரியர். பக். 368. ஐஎஸ்பிஎன்:978–93–836324–0–4.

47.  பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2013.       ஆய்வும் பதிப்பும். பக். 312. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-6-7.

48.  பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2013.       ஆய்வும் பதிப்பும். பக். 440. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-5-0.

49.  ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011.     நூலாசிரியர். பக். 176.  ஐஎஸ்பிஎன்: 978-81-910738-3-6.

50.  குறுந்தொகை உரைநெறிகள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2011. நூலாசிரியர். பக். 304, ஐஎஸ்பிஎன்: 978-81-910738-1-2.

51.  செம்மொழித்தமிழ் ஆய்வுரைகள்    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2010.    நூலாசிரியர். பக். 144.  ஐஎஸ்பிஎன்: 978-81-910738-0-5.

52.  காலந்தோறும் தமிழ் இலக்கியம்    செம்மொழிக் கழகம், சென்னை, 2009. நூலாசிரியர். பக். 176,  ஐஎஸ்பிஎன்: 978-81-909171-0-0.

53.  குறுந்தொகைத் திறனுரைகள் தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005.     நூலாசிரியர். பக். 112.