எமது பதிப்பகத்தின் மற்றுமொரு புதிய வெளியீடாக ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் என்ற நூல் மலர்ந்துள்ளது. பக்கம்: 176. விலை: ரூ.150. தமிழ்ச்செவ்வியல் நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய தகவல்களை புதிய நோக்கில் வெளிப்படுத்தும் நூல். வாங்கிப் பயன்கொள்க. நூலின் முகப்புப் பக்கம் இது.