நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

புதன், 27 அக்டோபர், 2010

முனைவர் ஆ.மணி எழுதியுள்ள நூல்கள் - அறிமுகம்


 குறுந்தொகைத் திறனுரைகள் (2005) (முன்னட்டை)
 குறுந்தொகைத் திறனுரைகள் (2005)  (பின்னட்டை)

 காலந்தோறும் தமிழ் இலக்கியம் ( நோக்கும் போக்கும்) (2009) (முன்னட்டை)

 காலந்தோறும் தமிழ் இலக்கியம் ( நோக்கும் போக்கும்) (2009) (பின்னட்டை)

 செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் (2010) (முன்னட்டை)

செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் (2010) (பின்னட்டை)

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வெளிவரவுள்ள புதிய நூல்கள்

எமது பதிப்பகத்தின் பதிப்பில் உள்ள புதிய நூல்கள்:

1. குறுந்தொகை உரைநெறிகள் ( இதுவரை குறுந்தொகைக்கு வெளிவந்துள்ள 30 பதிப்புகளின் 19 உரைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்)

2. குறுந்தொகை மூலமும் ஆறுமுக ஆராய்ச்சியுரையும்  (1 - 50 பாடல்களும் அவற்றின் உரைகளும். அறிவியல் நோக்கில் அமைந்த புதியமுறை ஆராய்ச்சி உரை)

வெள்ளி, 22 அக்டோபர், 2010

புதிய நூல்

எமது புதிய வெளியீடு : செம்மொழித்தமிழ் ஆய்வுரைகள் என்னும் பெயரிய ஆராய்ச்சி நூல் 2010 இல் வெளிவந்துள்ளது. நூலின் விலை ரூ.70. பக்கங்கள் :144.