எமது பதிப்பகத்தின் பதிப்பில் உள்ள புதிய நூல்கள்:
1. குறுந்தொகை உரைநெறிகள் ( இதுவரை குறுந்தொகைக்கு வெளிவந்துள்ள 30 பதிப்புகளின் 19 உரைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்)
2. குறுந்தொகை மூலமும் ஆறுமுக ஆராய்ச்சியுரையும் (1 - 50 பாடல்களும் அவற்றின் உரைகளும். அறிவியல் நோக்கில் அமைந்த புதியமுறை ஆராய்ச்சி உரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக