தமிழன்னை
ஆய்வக வெளியீடுகள்
தொடர்புக்கு
: 94439 27141.
முனைவர்
ஆ.மணி எழுதிய நூல்கள் - விவரங்களும் உள்ளடக்கமும்
குறுந்தொகைத் திறனுரைகள் (பக்கம்: 112. விலை:ரூ.30) –
உள்ளடக்கம்:
1. தி.சௌ.அரங்கனாரின் குறுந்தொகை உரைத்திறன்
2. குறுந்தொகை : குறுகிய பாடல்களின் தொகைதானா?
3. குறுந்தொகைப் பதிப்பு வரலாறு
4. குறுந்தொகைத் திணை வேறுபாடுகள்
5. உள்ளுறையும் சமுதாயச் சீர்திருத்த விழுமியமும்
6. கள்வனா? களவனா?
7. குறுந்தொகையில் போரியல் செய்திகள்
8. சோ.அருணாசலதேசிகரின் குறுந்தொகைப் பதிப்புநெறிகள்
9. கூதளி -செடியா? கொடியா?
மரமா?
11. ஔவை, வெள்ளிவீதி அகப்பாடல்கள்
12. குறுந்தொகைப் பாடவேறுபாடுகள்
13. குறுந்தொகையின் பல்துறை ஆளுமை
14. குறுந்தொகை - முதல் தொகை நூலா?
15. கூந்தலுக்கு மணம் உண்டா?
செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் (பக்கம்: 144. விலை:ரூ.70) – உள்ளடக்கம்:
1. சொல்லியமுறை – திணைவரிசை முறையா?
2. கோட்பாட்டு நோக்கில்
தொல்காப்பியரின் கைக்கிளைத் தலைவி
3. தொல்காப்பியக் களவுக்கால
மெய்ப்பாடுகளும் உடல்மொழியும்
4. தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் (எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்)
5. தொல்காப்பியக் கருத்தியல் புலப்பாட்டு நெறிகள் 6. குறுந்தொகை 27 ஆம்
பாடலின் ஆசிரியர் யார்?
7.சிலப்பதிகார வழக்குகளும் இன்றைய நீதிமன்ற நடைமுறைகளும் 8. சிலப்பதிகாரப் பாண்டியன் இறைமுறை பிழைத்தோனா? 9. கானல்வரி ஆய்வுகளும் மீளாய்வும்
குறுந்தொகை உரைநெறிகள் (பக்கம்: 304. விலை:ரூ.300) –
உள்ளடக்கம்:
1. குறுந்தொகை
உரைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
2. தி.சௌ.
அரங்கனார் உரைநெறிகள்
3. உ.வே.சா.
உரைநெறிகள்
4. ரா.
இராகவையங்கார் உரைநெறிகள்
5. உரைகள்
ஒப்பீடும் மதிப்பீடும்
துணைநூற்பட்டியல்
மேலாய்வுக்
களங்கள்
பின்னிணைப்பு
- 1 (தி.சௌ.அ. பதிப்புக்கு உதவிய
கொடையாளர் பட்டியல்) பின்னிணைப்பு - 2 ( குறுந்தொகைப் பதிப்பு அட்டவணை) பின்னிணைப்பு - 3 (தி.சௌ.அ. பதிப்பு (1915) முகப்பு)
பின்னிணைப்பு
- 4 ( உ.வே.சா. பதிப்பு (1937) முகப்பு) பின்னிணைப்பு
- 5 (குறுந்தொகைத் துறைசொல் விளக்க அகராதி)
பின்னிணைப்பு - 6 (ரா.இரா.புதிய பாடங்கொண்ட இடங்கள்)
பின்னிணைப்பு
- 7 (குறுந்தொகை உரைநெறிகள் வகைப்பாட்டு அட்டவணை)
பின்னிணைப்பு
- 8 (உரைமேற்கோட் பாடல்கள்)
பின்னிணைப்பு
- 9 (தி.சௌ.அ. சுட்டியுள்ள பாடவேறுபாடுகள்)
ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் (பக்கம்: 160. விலை:ரூ.150) – உள்ளடக்கம்:
1. தொல்காப்பிய
- சங்க - அறத்தொடு நிற்றல் மரபுகள்
2. உரையாசிரியர்கள்
பார்வையில் சாரியைகள்
3. சங்க
இலக்கியக் கைக்கிளை மரபுகள்
4. ஒன்றால்
வென்ற சேயிழையர்
5. குறுந்தொகை
விழுமியங்கள்
6. வேம்பா? வேங்கையா?
7. இலக்கண, இலக்கிய உரைகளில் திருக்குறள்