நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பல்துறைநோக்கில் தொல்காப்பியம் இரு தொகுதிகள் - அறிமுகம்

தமிழன்னை ஆய்வகம் இவ்வாண்டில் வெளியிட்டுள்ள பல்துறைநோக்கில் தொல்காப்பியம் - தொகுதி 1, தொகுதி - 2 ஆகிய நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். முதல் தொகுதி 440 பக்கங்கள் கொண்டது. விலை ரூ. 350. இரண்டாம் தொகுதி 312 பக்கங்கள். விலை ரூ. 300. தொல்காப்பியத்தைப் பல்துறைநோக்கில் அணுகிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் கட்டுரைத் தொகுப்பு நூல்கள் இவை. நூல்களின் முகப்புப் பக்கங்கள்.

 பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 1 - முகப்பட்டை.
 பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 1 - பின்னட்டை.
 பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 2 - முகப்பட்டை.
பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 2 - பின்னட்டை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக