நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தமிழ் நூல்கள் - 8

71.      சுந்தரமூர்த்தி. கு. (பதி..). 1985. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-பேராசிரியர் உரை. அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
72.      சுப்பிரமணியம். பூ. 1991. சுவடி இயல். சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
73.      சுப்பிரமணியன். .வே. (பதி..). 2008. தமிழ்ச் செவ்வியல் நூல்கள்மூலம் முழுவதும். சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
74.      சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
75.      சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் இடையியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
76.      சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உயிர்மயங்கியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
77.      சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உரியியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
78.      சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உருபியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
79.      சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உவமவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
80.      சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் எச்சவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக