தமிழில் வெளியாகும் நூல்கள் பற்றிய குறிப்புக்கள் இவன் தொகுத்துத் தரப்படவுள்ளன. தினமணி நாளிதழ், பிற தளங்கள் என இவை அமையக் கூடும். தமிழ் நூல்களைப் பற்றிய ஒரு அறிமுகமாக இப்பகுதி அமைகின்றது.
1. பிரச்னையே வருக, வருக! - நட.உமாமகேசுவரன்; பக்.144; ரூ.90; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044- 2434 2771.
2. அறிவியல் முதல்வர்கள் - தேவிகாபுரம் சிவா; பக்.92; ரூ.70; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 2635 9906.
2. அறிவியல் முதல்வர்கள் - தேவிகாபுரம் சிவா; பக்.92; ரூ.70; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 2635 9906.
3. தாய்மை - பேறு கால பராமரிப்பும் குழந்தை வளர்ப்பும் - வெ.குழந்தைவேலு; பக்.244; ரூ.250; பத்மா பதிப்பகம், சென்னை-94; )044- 2361 1311.
4. உன் மீதமர்ந்த பறவை - பழநிபாரதி; பக்.80; ரூ.60; குமரன் பதிப்பகம், சென்னை-17; )044- 2431 2559.
5. ஸ்ரீ அருணாசல புராணம் - தொகுப்பாசிரியர்: வி.அருணாசலம்; பக்.168; ரூ.100; ஸ்ரீ அருணா பதிப்பகம், 34, காட்டுவளவு, பூலாம்பட்டி ரோடு, இடைப்பாடி, சேலம் மாவட்டம் - 637101.
6. பெண்ணினத்தின் பேரொளி - திருப்பூர் அ.விசாலாட்சி; பக்.132; விலை குறிப்பிடப்படவில்லை; விஜயகுமார் பதிப்பகம், 24, முதல் வீதி, கோபால் நகர், வெள்ளியங்காடு வடக்கு, திருப்பூர்-641 604.
7. மொழியியல் - தொடக்கநிலையினருக்கு - டெரன்ஸ் கோர்டொன்; தமிழில்: நாகேஸ்வரி அண்ணாமலை; பக்.144; ரூ.160; அடையாளம், புத்தாநத்தம்; )04332 - 273444.
8. குறளறம் - கோ.அருளாளன்; பக்.240; ரூ.150; திருவள்ளுவர் பதிப்பகம், 4/39, வங்கித் தெரு, நல்லான்பிள்ளை பெற்றாள், செஞ்சிவட்டம், விழுப்புரம் மாவட்டம் - 604 152.
9. மைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள் - ஜெகாதா; பக்.160; ரூ.100; முத்துசுந்தரி பதிப்பகம், பி-18, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை-17.
10. மதுரகீதம் - வ.விசயலட்சுமி; பக்.106; ரூ.100; வெற்றித் திருமகள் பதிப்பகம், புதுச்சேரி-9; 0413- 2277597.
First Published : 16 June 2014 12:17 AM IST
First Published : 16 June 2014 12:17 AM IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக