நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

புதன், 25 ஜூன், 2014

தமிழ் நூல்கள் - 3

தமிழ் நூல்கள் - தொடர்ச்சி


20. வழி வழி பாரதி - டி.என்.இராமச்சந்திரன்; பக்.400; ரூ.80; ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லோன், சி.ஐ.டி.நகர், சென்னை-35.

21. விண்ணகரக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள் - ந.வெங்கடேசன்; பக்.104; ரூ.65; விற்பனை உரிமை: சேகர் பதிப்பகம், சென்னை-78; )044- 6538 3000.

22. வர்ம மருத்துவ வாகட நூல் - எஸ்.சிதம்பரதாணுப் பிள்ளை; பக்.276; ரூ.1000; இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் தாணுலாஜி, சென்னை-102; )044- 2619 2906.

23. சாட்சியாக இரு என்றிடும் அஷ்டாவக்ர கீதை - பசுபதி தனராஜ்; பக்.144; ரூ.90; தாய்த் தமிழ் பதிப்பகம், சென்னை-30; )044- 2628 5777.

24. பெரும்புலவர் தி.கா.இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும் - இரா.கள்ளப்பிரான்; பக்.195; ரூ.150; காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24.

25. வரலாற்றில் வாழ்பவர்கள் - தேவிகாபுரம் சிவா; பக்.60; ரூ.45; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044- 2635 9906.

26. ஸ்ரீ குமரகுருபரர் நாடகம் - க.துரியானந்தம்; பக்.164; ரூ.70; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044- 2431 0769.

27. மாற்றங்களை ஏற்போம் - ரா.சொக்கலிங்கம்; பக்.132; ரூ.50; மனிதத்தேனீ பதிப்பகம், மதுரை-1; )0452- 2348829.

28. உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் - எஸ்.சங்கரன்; பக்.168; ரூ.60; அமராவதி பதிப்பகம், சென்னை-4; )044- 2461 6682.

29. நமது தமிழ்நாடு - செங்கற்பட்டு மாவட்டம் - சோமலெ; பக்.208; ரூ.75; பாரி நிலையம், சென்னை-108; )044- 2527 0795.

30. மானுடக் குரல் இன்குலாப் நேர்காணல்கள் - தொகுப்பாசிரியர்: இசாக்; பக்.208; ரூ.170; தமிழ் அலை, சென்னை-86; )044- 2434 0200.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக