தமிழ் நூல்கள் - குறிப்புக்களின் தொடர்ச்சி
11. நினைத்துப் பார்க்கிறேன் (1952 முதல் 1961 வரை) இரண்டாம் தொகுதி- கலைமாமணி விக்கிரமன்; பக்.256; ரூ.150; இலக்கியப்பீடம் பதிப்பகம், 3, ஜெய்சங்கர் தெரு, சென்னை-33; )044- 2371 2485.
12. தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறக்கட்டளைகள் சட்டம் -1959 (கையேடு) - சி.தர்மராஜ்; பக்.400; ரூ.250; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
13. தமிழரின் பாலியல் முறைமைகள் - அ.மரிய செபஸ்தியான்; பக்.160; ரூ.120; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; 044- 2635 9906.
14. குண்டலினி தியானம் - இளங்கோ; பக்.112; ரூ.85; மேகதூதன் பதிப்பகம், சென்னை-5; 044- 4215 5831.
15. ஆகஸ்ட் 15 - குமரி எஸ்.நீலகண்டன்; பக்.502; ரூ.450; சாய் சூர்யா, 204/432, டி7, பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்ப்ளக்ஸ், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.
16. இன்கவிகள் கண்டுகந்த வைணவ அழகு - முதல் பாகம் - டி.ஆர். எஸ். இராகவன்; பக்.144; ரூ.100; சிரேஸ்தா ஸ்ரீகிருஷ்ணபுரி,சென்னை-4; )044- 2499 1316.
17. முரண்பாடுகள் - ந.குப்புசாமி; பக்.128; ரூ.50; மீனாட்சி வெளியீட்டகம், கோயம்புத்தூர்-43; 0422- 2526005.
18. வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத் - என்.எஸ்.அப்துல் ஜலீல்; பக்.304; ரூ.150; திருமதி ஜரினா யாஸ்மின், 5, பத்தாம் குறுக்குத் தெரு, இந்திரா நகர், அடையாறு, சென்னை-20.
19. ஆத்ம தாகம் (குறுநாவல்) - இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.108; ரூ.75; டாலி டேட்டா பப்ளிகேஷன்ஸ், சென்னை-1; )044- 4216 3013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக