தினமணி நாளிதழில் முனைவர் ஆ. மணி அவர்கள் எழுதிய ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் என்ற நூல் பற்றிய குறிப்பு வரப்பெற்றோம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அது இவண் தரப்பட்டுள்ளது. தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களுக்கும், நிறுவனத்தாருக்கும் நன்றி.
வரப்பெற்றோம்
By dn
First Published : 09 March 2014 11:06 PM IST
கட்டுமரத்திலிருந்து கப்பல் வரை (தெற்கு கொரமண்டல் கடற்கரையின் பண்டைய கப்பற்கலை) - அ.சற்குணன்; பக்.120; ரூ.125; பழனியப்பா பிரதர்ஸ், 25,பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.
சிந்தனைச் சுடர்கள் - தமிழில்: ஆ.விஜயலக்ஷ்மி; யுவ சக்தி; பக்.64; ரூ.20; யுவசக்தி, 3, பார்த்தசாரதி தெரு, வெள்ளாள தேனாம்பேட்டை, சென்னை-86.
புகையிலைக் கேட்டை ஒழி -பலர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு; பக்.64; ரூ.60; மின்னல் தமிழ்ப்பணி அறநெறி மன்றம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-18.
நீலபத்மநாபனின் கவிதைகள் - நீல பத்மநாபன்; பக்.88; ரூ.60; விருட்சம், சென்னை-33; )044 - 2471 0610.
ஆய்வு நோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் - ஆ.மணி; பக்.176; ரூ.150; தமிழன்னை ஆய்வகம், 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதி நகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி - 605 009.
ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி - வா.செ.குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு - பதிப்பாசிரியர்: ராணி மைந்தன்; பக்.614; ரூ.349; பாரதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 0205.
காணாத காட்சி - மஜீதா மைந்தன்; பக்.144; ரூ.70; மனக்குகை, 48, தங்கராஜ் நகர், திருப்பாதிரிப்புலியூர், கடலூர்-607 002.
மதிநலம் - கணேஷ்ராம்; பக்.96; ரூ.70; மெய்ப்பொருள் பிரசுரம்,5/ 2ஏ, மந்தைவெளி புதுப்பேட்டை, குடியாத்தம்-632 602.
அந்தமானைப் பற்றி சுவையான ஆயிரம் செய்திகள் - அந்தமான் அருண்; பக்.208; ரூ.180; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044- 2434 2926.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக