நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

புதன், 25 ஜூன், 2014

தமிழ் நூல்கள் - 4

தமிழ் நூல்கள் - தொடர்ச்சி


    தமிழில் வெளிவந்துள்ள நூல்கள் பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் பல இணையத்தில் காணக் கிடைப்பினும் நான் பயன்படுத்திய நூல்களும் இப்பட்டியலில் தரப்படுகின்றன. இவற்றுள் பல இன்று விற்பனைக்குக் கிடைக்காத நூல்களாக இருக்கலாம். இருப்பினும், அவை அறிமுகத்திற்காகத் தரப்பட்டுள்ளன. ஆய்வுகளில் பயன்படும் துணைநூற்பட்டியல் முறையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

31. ............. 1962 (மூன்றாம் பதிப்பு). திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்.  சென்னை: ஸ்ரீ மகள் கம்பெனி.

32. ............. 1992. திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்). சென்னை: விசா பப்ளிக்கேசன்ஸ்.

33. அரங்கன். தி.சௌ. (உரை .& பதி..). 1915. குறுந்தொகை மூலமும் புத்துரையும். வேலூர் : வித்யரத்னாகர அச்சுக்கூடம்.

34. அரங்கன். தி.சௌ. (உரை .). 2000. குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை: பாரி நிலையம்.

35. அரவிந்தன். மு.வை. 2008 (இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

36. அருணாசல தேசிகர். சோ. (பதி..). 1933. குறுந்தொகை மூலம். சென்னை : பி.என். அச்சகம்.

37. அறவாணன் க.ப. தாயம்மாள் அறவாணன். 1975. தொல்காப்பியக் களஞ்சியம். சென்னை : பாரி நிலையம்.

38. அறவேந்தன். இரா. 2010. குறுந்தொகை-பதிப்பு வரலாறு (1915-2010). சென்னை : காவ்யா.

39. அறவேந்தன். இரா. 2010. குறுந்தொகை-பதிப்பு வரலாறு (1915-2010). சென்னை : காவ்யா.

40. அறவேந்தன்.இரா. 2010. பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள். காரைக்குடி: தாயறம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக